Category: news

தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல். கட்சிகளுக்கு சின்னம்? – விரிவாக பேசிய தலைமை தேர்தல் ஆணையர்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்துவது, சின்னம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் …

மக்களவைத் தேர்தல். டெல்லி, ஹரியானா, குஜராத், கோவாவில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி VS பாஜக; இருக்கை விவரங்கள் வெளியான செய்தி:

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, சண்டிகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டதாக முகுல் வாஸ்னிக் கூறினார். புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் கூட்டணியை உறுதி செய்துள்ளன. டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய …

தமிழ்நாட்டை அலற விடும் அரிசி விலை. தொடர்ந்து உயர்வதால் மக்கள் பீதி. ரூ.2000 கொடுத்தாலும் முடியாது

அரிசி விலை இன்னும் ஒரு வருடத்திற்கு குறையாது என்றும், மேலும் அதிகரிக்கவே செய்யும் எனவும் வியாபாரிகளும், விவசாயிகளும் கூறுகின்றனர். சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலையால் ஏழை – நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். …

வெல்கம் மோடி சொல்வது அவர்கள் தான்: திமுக பக்கம் பந்தை திருப்பி விட்ட எடப்பாடி பழனிசாமி

தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முழக்கத்தினை முன்வைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் …