TNRD Panchayat Secretary Recruitment 2025
TNRD Panchayat Secretary Recruitment 2025: 1483 Vacancies – Apply Online
Employment News 2025 – Overview:-
ஆட்சேர்ப்புத் துறை | ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை(Tnrd) |
---|---|
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
வேலை வகை | நிரந்தர வேலைவாய்ப்பு |
ஆட்சேர்ப்பு காலியிடங்கள் | 1483, கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) Post |
வேலை செய்யும் இடம் | தமிழ்நாடு |
சம்பளம் | மாத சம்பளம் 15,900/- |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 10.10.2025 |
இறுதி தேதி | 09.11.2025 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வலைத்தளம் | tnrd.tn.gov.in |
வேலை காலியிடம் விவரங்கள்:
TNRD Panchayat Secretary Recruitment 2025: Key Highlights
அறிவிப்புல பார்த்தீங்க அப்படின்னா மாவட்ட அளவில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன கிராம ஊராட்சி செயலாளருக்கு. மொத்தமா 1483 காலி பணியிடங்கள். நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், விண்ணப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. காலியிடங்கள் மற்றும் பதவிகளின் பெயர் பட்டியல் பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ளன. இந்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
S. No. |
காலியிடங்கள் பெயர் | காலியிட விவரங்கள் |
---|---|---|
01 | கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) Post | 1483 |
மாவட்டவாரியா எவ்வளவு காலி பணியிடங்கள்?
District Name | Total Posts |
---|---|
அரியலூர் | 33 |
செங்கல்பட்டு | 52 |
கோயம்புத்தூர் | 14 |
கடலூர் | 37 |
தர்மபுரி | 21 |
திண்டுக்கல் | 39 |
ஈரோடு | 26 |
கள்ளக்குறிச்சி | 33 |
காஞ்சிபுரம் | 55 |
கன்னியாகுமரி | 30 |
கரூர் | 32 |
கிருஷ்ணகிரி | 50 |
மதுரை | 69 |
மயிலாடுதுறை | 31 |
நாகப்பட்டினம் | 18 |
நாமக்கல் | 33 |
பெரம்பலூர் | 16 |
புதுக்கோட்டை | 83 |
ராமநாதபுரம் | 17 |
இராணிப்பேட்டை | 31 |
சேலம் | 54 |
சிவகங்கை | 51 |
தென்காசி | 36 |
தஞ்சாவூர் | 91 |
தேனி | 20 |
நீலகிரி | 9 |
தூத்துக்குடி | 32 |
திருச்சிராப்பள்ளி | 72 |
திருநெல்வேலி | 24 |
திருப்பத்தூர் | 24 |
திருப்பூர் | 19 |
திருவள்ளூர் | 88 |
திருவண்ணாமலை | 69 |
திருவாரூர் | 38 |
வேலூர் | 26 |
விழுப்புரம் | 60 |
விருதுநகர் | 50 |
கல்வித் தகுதி :-
நீங்க 10-ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்க, பாஸ் பண்ணிருக்கீங்கன்னா அப்ளை பண்ணிக்கலாம். அடுத்து விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்கணும். 8-ஆம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக வச்சுப் படிச்சிருக்கணும்ங்கிற மாதிரி சொல்லியிருக்காங்க.
வயது விவரங்கள்:
குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தங்கள் வயதுத் தகுதியை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
- பொதுப்பிரிவுக்கு: 18-லிருந்து 32 வயதுக்குள் இருக்கணும்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலேயே முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு: குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 34 ஆகவும் இருக்கணும்.
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடரிலேயே அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை: குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 37 வயதாகவும் இருக்கணும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு: அதிகபட்ச வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
- முன்னாள் ராணுவத்தினருக்கும்: 18-லிருந்து 50 வயதுக்குள் இருக்கணும்.
சம்பள விவரங்கள்:
நியமிக்கப்பட்ட பணியாளருக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) என்ற பதவியைப் பொறுத்து மாத சம்பளம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளருக்கான சம்பள அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு சம்பளம் 15,900-லிருந்து 50,400 வரைக்கும் உங்களுக்கு கொடுப்பாங்க.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்:
இந்த கிராம ஊராட்சி செயலாளருக்கு Application fees இருக்கு:
பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு: ₹100 விண்ணப்பக் கட்டணமாகவும்.
ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ₹50 Application Fees கொடுத்திருக்காங்க.
Selection Method:
ஆட்சேர்ப்பு செயல்முறை பல சுற்றுகளை உள்ளடக்கியிருக்கலாம்.
- Direct Interview
- Certificate Verification
எப்படி விண்ணப்பிப்பது: (online)
இந்த பதவிகளுக்கு நீங்க ONLINE மட்டும்தான் அப்ளை பண்ண முடியும். அதே மாதிரி ONLINE-ல அப்ளை பண்ணும்போது உங்களுடைய விவரங்கள் எல்லாம் உண்மையான விவரங்களாக இருக்கணும். அவங்க இறுதி தேதி குறிப்பிட்ட தேதிக்குள்ள நீங்க உங்க விண்ணப்பத்தை அப்ளை பண்ணனும். விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு ஒரே ஒரு இணைய ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் அப்படிங்கிற மாதிரி சொல்லிருக்காங்க.
இன்னொன்னு நீங்க எந்த மாவட்டத்துக்கு வேணா அப்ளை பண்ணிக்கலாம். உங்க மாவட்டத்துல VACANCY இருக்கு அப்படின்னா நீங்க உங்க மாவட்டத்துக்கே அப்ளை பண்ணிக்கோங்க. இல்லை அப்படின்னாலும் நீங்க வேற District அப்ளை பண்றதுன்னு நினைச்சீங்கன்னாலும் அப்ளை பண்ணிக்கலாம்.
முக்கியமான தேதி:
தொடக்க தேதி | 10.10.2025 |
---|---|
இறுதி தேதி | 09.11.2025 |
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க LINK:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF-DOWNLOAD |
---|
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் PDF-DOWNLOAD |