என் பெயர் திருமுருகன் நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன் நமது தமிழ்நாட்டில் உள்ள வேலை தேடும் நண்பர்களுக்காக தினசரி வேலைவாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் கொடுப்பதற்காக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் வேலை தேடும் அனைத்து இளைஞனுக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். நமது பயணம் தினசரி வேலைவாய்ப்பு தகவல் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் உடனடியாக உங்களிடம் வந்து சேர்க்கும் முயற்சியில் ஒன்று இது.
நமது இணையதளம் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு முக்கிய தகவல் தெரிவிக்கும் தளமாக இருக்கும்.